Home » photogallery » entertainment » CINEMA NAYANTHARA VIGNESH SHIVAN PRESS MEET CHENNAI NAYAN WIKKI LOVE STORY VIGNESH SHARE ABOU T NAYAN FIRST MEET NAYAN VIGNESH SRE
ராயப்பேட்டையில் உள்ள கிளப் ஹவுஸில் தான் அந்த சந்திப்பு நடந்தது.. மனம் திறந்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா!
ராயப்பேட்டையில் உள்ள தாஜ் கிளப் ஹவுஸில்தான் முதன்முதலில் நயன்தாராவை சந்தித்தேன் என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
ராயப்பேட்டையில் உள்ள கிளப் ஹவுஸில் தான் நயன்தாராவை முதன்முதலில் சந்தித்ததாக விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
2/ 5
காதல் திருமணம் செய்து கொண்ட நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அதற்கான நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தாஜ் கிளப் ஹவுஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
3/ 5
இந்த விழாவில் பங்கேற்க நயன்தாரா, எங்களுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. நாங்கள் தற்போது திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு உங்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.
4/ 5
அதேபோல் விக்னேஷ் சிவன் பேசுகையில், இந்த நிகழ்வு நடைபெறக்கூடிய இந்த ஹோட்டலில் தான், நான் கதை கூற நயன்தாராவை முதன்முதலில் சந்தித்தேன். அதன் காரணமாகவே இந்த நிகழ்வை இங்கு நடத்த விரும்பினோம் என தெரிவித்தார்.
5/ 5
விக்னேஷ் சிவன் முதன் முதலில் நயன்தாராவை வைத்து நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான அந்தப் படத்தில் விக்னேஷ் சிவன், தங்கமே என்ற பாடல் எழுதி இருந்தார். அது நயன்தாராவுக்காகவே அவர் எழுதிய பாடல் என அப்போது கூறப்பட்டது.