நடிகை நயன்தாரா - விக்னேஷ் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் காலை 10.30 மணிக்கு நடைப்பெற்றது.இந்த தம்பதியினருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அவர்களின் திருமண புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
2/ 10
நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டுள்ளனர்.
3/ 10
திருமணத்தை திருப்பதியில் நடத்த விருப்பப்பட்டதாகவும் சில காரணங்களால் நடத்த முடியவில்லை எனவும் விக்னேஷ் சிவன் பேட்டியில் தெரிவிந்திருந்தார்.
4/ 10
ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த திருமண புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அனைவரின் ஆசிர்வாதத்துடனும் நயன்தாராவை திருமணம் செய்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
5/ 10
இந்த புகைப்படத்தில் நயன்தாரா வர்ணிக்க முடியாத அழகில் ஜொலிக்கிறார். நயன், விக்கி தம்பதியினருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.
6/ 10
இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதலிக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
7/ 10
நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் எடுத்துக்கொண்ட செல்ஃபி.
8/ 10
இருவரும் கோயிலுக்கு சென்ற போது எடுத்துக்கொண்ட புகைப்படம்.
9/ 10
நயன்தாரா,விக்னேஷ் சிவன் காதலிக்க தொடங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம்.ஒரே மாதிரியான கேப் அணிந்துள்ளனர்.
10/ 10
என் தங்கமே! எப்போதும் நயன்தாராவை ரசித்தப்படி போஸ் கொடுக்கும் விக்னேஷ் சிவன்.