நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த மாதம் 9ம்தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்றது. ஷாரூக்கான் - அட்லீயுடன் மணமக்கள் ரஜினி, மணிரத்னம் உடன் நயன்தாரா - விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதி மற்றும அவரது மனைவியுடன்... சூர்யா - ஜோதிகாவுடன் மணமக்கள் ஷாரூக்கான், அட்லீ, அனிரூத், விஜய்சேதுபதி, எஸ்.ஜே. சூர்யாவுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவன் அனிருத் மற்றும் நண்பர்களுடன் மணமக்கள் அனிருத்தை ஆரத்தழுவி வரவேற்கும் நயன்தாரா ஏ.ஆர். ரகுமானிடம் ஆசி பெறும் விக்னேஷ் சிவன் நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவிக்கும் ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீனுடன் திருமணவிழாவில் பங்கேற்ற ஏ.ஆர்.ரகுமான்