நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்தை முன்னிட்டு #nayantharawedding என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் நயன், விக்கி குறித்த பழைய நினைவுகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் விக்கி இன்ஸ்டாகிராமில் நயன்தாராவுடன் பதிவிட்ட முதல் புகைப்படம் இது தான். இந்த புகைப்படம் பகிர்ந்தபோது மிகவும் வைரலான புகைப்படமாகும்.