Home » Photogallery » Cinema
3/ 9


சமீபத்தில் ஓணம் கொண்டாட சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் கொச்சின் புறப்பட்டுச் சென்றனர்.
5/ 9


கோவாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் விக்னேஷ் சிவன், “கட்டாய விடுமுறை நாட்களிலிருந்து விடுமுறை மனநிலைக்கு வந்திருக்கிறோம். நிஜமாகவே மிக மிக நீண்ட நாட்கள் தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.