முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » கழுத்தில் தாலியுடன் ரொமான்டிக் லுக்கில் நயன்தாரா- ஹனிமூன் க்ளிக்ஸ்

கழுத்தில் தாலியுடன் ரொமான்டிக் லுக்கில் நயன்தாரா- ஹனிமூன் க்ளிக்ஸ்

Nayanthara Vignesh Shivan : நயன்தாரா, விக்னேஷ் சிவன் லேட்டஸ்ட் ஹனிமூன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 • 16

  கழுத்தில் தாலியுடன் ரொமான்டிக் லுக்கில் நயன்தாரா- ஹனிமூன் க்ளிக்ஸ்

  நயன்தாரா, விக்னேஷ் சிவன் லேட்டஸ்ட் ஹனிமூன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  MORE
  GALLERIES

 • 26

  கழுத்தில் தாலியுடன் ரொமான்டிக் லுக்கில் நயன்தாரா- ஹனிமூன் க்ளிக்ஸ்

  விக்னேஷ் சிவன், நயன்தாராவுக்கு ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ரிசாட்டில் பிரம்மாண்டமாக திருமணம் நடைப்பெற்றது. திருமண புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன.

  MORE
  GALLERIES

 • 36

  கழுத்தில் தாலியுடன் ரொமான்டிக் லுக்கில் நயன்தாரா- ஹனிமூன் க்ளிக்ஸ்

  நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா , கார்த்தி மற்றும் பல பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.

  MORE
  GALLERIES

 • 46

  கழுத்தில் தாலியுடன் ரொமான்டிக் லுக்கில் நயன்தாரா- ஹனிமூன் க்ளிக்ஸ்

  நயன், விக்கி திருமண வீடியோ உரிமையை நெட்ஃபிளிக்ஸ் பெற்றுள்ளது. இவர்களின் திருமண வீடியோவை காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 56

  கழுத்தில் தாலியுடன் ரொமான்டிக் லுக்கில் நயன்தாரா- ஹனிமூன் க்ளிக்ஸ்

  திருமணம் முடிந்த கையோடு இருவரும் தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அங்கு இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார்.

  MORE
  GALLERIES

 • 66

  கழுத்தில் தாலியுடன் ரொமான்டிக் லுக்கில் நயன்தாரா- ஹனிமூன் க்ளிக்ஸ்

  இந்நிலையில் தற்போது நயன்தாரா கழுத்தில் தாலி அணிந்துக்கொண்டு ரொமான்டிக் லுக் விடும் புகைப்படம் ஒன்றை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

  MORE
  GALLERIES