நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ஹனிமூன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2/ 5
6 வருடங்களுக்கு மேல் காதலித்து வந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் ஜூன் 9 ஆம் தேதி பெற்றோர்கள், திரையுலக நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்தில் ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.
3/ 5
நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்களும் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன.
4/ 5
திருமணம் முடிந்த கையோடு நயன், விக்கி தாய்லாந்திற்கு ஹனிமூனுக்கு சென்றுள்ளனர். அங்கு இருவரும் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படம் தான் இது.
5/ 5
இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட விக்கி ‘தாய்லாந்து வித் மை தாரம்’ என்று ரைம்மிங் கேப்ஷனோடு பதிவிட்டுள்ளார்.