பின்னர் மேக்கப் பற்றிய படத்துக்கு பதிலளித்த நயன், “இது எனக்கு வாழ்க்கை. காரணம் தினமும் இதை நான் போட்டுக் கொள்கிறேன். மத்தவங்களுக்கு மேக்கப் அவங்களை மெருகேத்திக்கிறதுக்காக. எங்களுக்கு மேக்கப் கடவுள் மாதிரி. அதனால் மேக்கப் போட ஆரம்பிக்கும் போதே சாமி மாதிரி நினைத்து, அதை தொட்டு வணங்கிவிட்டு தான் போட்டுக் கொள்வோம்” என்றார்.