Home » photogallery » entertainment » CINEMA NAYANTHARA EARLY STAGE BEST MALAYALAM MOVIES JBR SCS

நயன்தாராவின் நெஞ்சையள்ளும் ஆரம்பகால மலையாளப் படங்கள்!

2003-ல் தனது 19 வயதில் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா இரண்டு வருடங்களில் மம்முட்டி, மோகன்லால் என்ற இரு சூப்பர் ஸ்டார்களுடன் தலா இரு படங்களில் நடித்தார்.