சுற்றுலா மட்டும் சேர்ந்து செல்வது இல்லாமல் தற்போது இருவரும் ஒன்றாக ‘ரவுடி பிக்சர்ஸ் ‘ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர்.மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன், விஜய் சேதுபதி, சமந்தா நடித்துள்ள காத்து வாக்குல இரண்டு காதல் திரைப்படம் இந்த மாதம் வெளியாகவுள்ளது.