Home » Photogallery » Entertainment
1/ 6


கார்த்திக் சுப்புராஜ் படத்தைத் தொடர்ந்து பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவருகிறார்.
3/ 6


அசுரன் பட வெற்றியைத் தொடர்ந்து தனுஷின் கர்ணன் படத்தையும் வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 5-ம் தேதி தொடங்கியது. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி வந்த படக்குழு கடந்த மார்ச் மாதத்தில் 90 சதவிகித படப்பிடிப்பை முடித்திருப்பதாக அறிவித்தது.
4/ 6


இந்தப் படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் லட்சுமி குறும்படத்தில் நடித்த லட்சுமி பிரியா சந்திரமௌலி, கௌரி கிஷான் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்