Home » photogallery » entertainment » CINEMA NATIYA PEROLI PADMINI EXPLAINS ABOUT TAMIL OR MALAYALAM HERSELF

நாட்டிய பேரொளி தமிழரா, மலையாளியா? - பத்மினியே அளித்த விளக்கம்

மாஸ்கோவில் பரிசை வென்ற வந்த பத்மினிக்கும் சகோதரிகளுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் 1957 அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி சென்னை வாணி மஹாலில் பாராட்டுவிழா நடத்தப்பட்டது. அமைச்சர் சி.சுப்பிரமணியம், மு.வரதராசன், டி.கே.சண்முகம், எஸ்.எஸ்.வாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • News18
  • |