நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட மொழியில் நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து தெலுங்கு படங்களில் நடித்தார். இவர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் படம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
2/ 11
அதையடுத்து டியர் காம்ரெட், பீஷ்மா ஆகிய படங்களில் நடித்தார். தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் நடித்திருந்தார்.
3/ 11
தற்போது மிஷன் மஜ்னு படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகவுள்ளார். குட் பை என்ற மற்றொரு ஹிந்தி படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
4/ 11
இன்று தனது 25வது பிறந்தநாளை கொண்டாடும் ராஷ்மிகா மந்தனாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
5/ 11
நடிகை ராஷ்மிகா மந்தனா ( Image : Instagram @rashmika_mandanna)
6/ 11

7/ 11

8/ 11

9/ 11

10/ 11

11/ 11