பா.ரஞ்சித் படத்தில் மீண்டும் இடம் பெறுவேன் என எதிர்பார்க்கவே இல்லை என்று நடிகை துஷாரா விஜயன் கூறியுள்ளார்.
2/ 13
பா.ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
3/ 13
இந்த படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் நடிகை துஷாரா விஜயன் இடம்பெற்றுள்ளார்.
4/ 13
முன்பு பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் ஹீரோயினாக நடித்தவர் துஷாரா விஜயன்.
5/ 13
சார்பட்டா படத்தில் துஷாராவின் நடிப்பு பாராட்டைப் பெற்றது.
6/ 13
சார்பட்டா படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் நட்சத்திரம் நகர்கிறது படத்தில் துஷாரா விஜயன் இடம்பெற்றுள்ளார்.
7/ 13
இதுபற்றி பேட்டியளித்துள்ள துஷாரா, பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் அவரது படத்தில் இடம்பெறுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.
8/ 13
சார்பட்டா படத்திற்கு பின்னர், பா ரஞ்சித் துஷாராவிடம் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறீர்களா என்று கேட்டுள்ளார்.
9/ 13
இதில் யோசிப்பதற்கு வேலையே இல்லை என்று கூறியுள்ள துஷாரா கண்ணை மூடிக்கொண்டு ஒப்புக் கொண்டாராம்.
10/ 13
சார்பட்டாவில் மாரியம்மா என்ற கேரக்டரில் நடித்து இருந்தார். ஆனால் நட்சத்திரம் வருகிறது படத்தில் இதற்கு முற்றிலும் எதிர்மறையான மாடர்னான கேரக்டரில் துஷாரா இடம்பெறுகிறார்.
11/ 13
படத்துக்கு படம் மாறுபட்டு நடிக்கவேண்டும் என்று கூறுகிறார் துஷாரா.
12/ 13
நட்சத்திரம் நகர்கிறது படத்தில் தனக்கு சவாலான கேரக்டர் என்றும், இந்த கேரக்டர் மிகுந்த வரவேற்பை பெறும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார் துஷாரா