பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்தார்.
3/ 8
தமிழில் இரண்டு படங்களே நடித்திருந்தாலும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவராக இருக்கிறார் இலியானா.
4/ 8
போக்கிரி படத்தின் ஒரிஜினலான தெலுங்கு வெர்ஷனலில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
5/ 8
கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு இலியானா நடிப்பில் ஹிந்தியில் தி பிக் புல் என்ற படம் வெளியாகியிருந்தது.
6/ 8
இந்த நிலையில் இலியானா தான் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
7/ 8
இலியானாவுக்கு திருமணமாகவில்லை. மேலும் தனது குழந்தைக்கு அப்பா யார் என அறிவிக்கவில்லை. இதனால் சர்ச்சை உருவாகியிருக்கிறது.
8/ 8
பாலிவுட் நடிகை காத்ரீனா கைஃப்பின் சகோதரர் செபஸ்டியன் லாரெண்ட் மைக்கேலுடன் இலியானா ரிலேசன்ஷிப்பில் இருப்பதாக கூறப்பட்டது. அதற்கேற்ப காத்ரீனா கைஃப், விக்கி கவுசல் ஆகியோருடன் மாலத்தீவில் இருவரும் விடுமுறையை கழிக்க சென்றிருந்தனர்.
18
கல்யாணமே ஆகலையே...!? கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த நடிகை இலியானா... ஷாக்கான ரசிகர்கள்...!