முகப்பு » புகைப்பட செய்தி » திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார் நாகார்ஜுனா..!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார் நாகார்ஜுனா..!

Tirupati | பிரபல திரைப்பட நடிகர், நடிகை ஆன நாகார்ஜுனா, அமலா தம்பதியினர் இன்று காலை திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டனர்.

  • 15

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார் நாகார்ஜுனா..!

    பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜூனா தமிழ் மற்றும் இந்தி மொழியிலும் பிரபலமனாவர். இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நாகார்ஜுனா, தற்போதும் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 25

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார் நாகார்ஜுனா..!

    இந்நிலையில் நடிகர் நாகார்ஜுனா தனது மனைவியுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 35

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார் நாகார்ஜுனா..!

    சாமி தரிசனத்திற்காக கோவிலுக்கு வந்த அவர்கள் விஐபி பிரேக் தரிசனம் மூலம் சாமி கும்பிட்டனர்.

    MORE
    GALLERIES

  • 45

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார் நாகார்ஜுனா..!

    பின்னர் அவர்கள் கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை பெற்று கொண்டனர்.

    MORE
    GALLERIES

  • 55

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார் நாகார்ஜுனா..!

    கோவிலில் நாகார்ஜுனாவை பார்த்த ரசிகர்கள் அவருடன் ஆர்வமுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். நாகார்ஜுனா திருப்பதி கோவிலில் வழிப்பட்ட போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    MORE
    GALLERIES