அவரது பேட்டியில், ''நாங்கள் பிரிந்து இரண்டு வருடங்களாகிறது. சட்டப்படி விவாகரத்து பெற்று ஒரு வருடமாகிறது. சமந்தா ஒரு இனிமையான நபர். அவர் எல்லா மகிழ்ச்சிகளுக்கும் தகுதியானவர். ஊடகங்கள் வெளியிட்ட தகவல்கள் தான் எங்களுக்குள் அசாதாரணமான சூழ்நிலையை ஏற்படுத்தியது.