அவரது பேட்டியில், வாழ்க்கையில் எதற்காவது மிகப்பெரிய அளவில் வருத்தம் அடைந்திருக்கிறீர்களா என தொகுப்பாளர் இர்ஃபான் கேட்டார். அவர் சமந்தாவுடனான விவாகரத்தை மனதில் வைத்து கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த நாக சைதன்யா, என் வாழ்க்கையில் எதற்கு வருத்தப்பட்டது கிடையாது பிரதர். எல்லாமே கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் தான்.