முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » கூந்தல் முழுவதும் மல்லிகைப்பூ.. நாகினி நடிகையின் கலக்கல் போட்டோஸ்..

கூந்தல் முழுவதும் மல்லிகைப்பூ.. நாகினி நடிகையின் கலக்கல் போட்டோஸ்..

கவனம் ஈர்க்கும் நடிகை மௌனி ராயின் படங்கள்..

 • 110

  கூந்தல் முழுவதும் மல்லிகைப்பூ.. நாகினி நடிகையின் கலக்கல் போட்டோஸ்..

  கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான நாகினி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 210

  கூந்தல் முழுவதும் மல்லிகைப்பூ.. நாகினி நடிகையின் கலக்கல் போட்டோஸ்..

  நடிகை மௌனி ராய் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 310

  கூந்தல் முழுவதும் மல்லிகைப்பூ.. நாகினி நடிகையின் கலக்கல் போட்டோஸ்..

  ஆலியா பட், ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான பிரம்மாஸ்திரா படத்தில் நடித்திருந்தார்

  MORE
  GALLERIES

 • 410

  கூந்தல் முழுவதும் மல்லிகைப்பூ.. நாகினி நடிகையின் கலக்கல் போட்டோஸ்..

  சமீபத்தில் நடைப்பெற்ற நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மைய திறப்பு விழாவில் கலந்துக்கொண்டார்.

  MORE
  GALLERIES

 • 510

  கூந்தல் முழுவதும் மல்லிகைப்பூ.. நாகினி நடிகையின் கலக்கல் போட்டோஸ்..

  அந்த விழாவுக்கு செம்ம மாடர்னான உடையணிந்து மல்லிப்பூ வைத்து வந்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 610

  கூந்தல் முழுவதும் மல்லிகைப்பூ.. நாகினி நடிகையின் கலக்கல் போட்டோஸ்..

  இந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 710

  கூந்தல் முழுவதும் மல்லிகைப்பூ.. நாகினி நடிகையின் கலக்கல் போட்டோஸ்..

  மாடர்னான உடைக்கு மல்லிப்பூ வைத்து வித்தியாசமான லுக்கை கிரியேட் செய்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 810

  கூந்தல் முழுவதும் மல்லிகைப்பூ.. நாகினி நடிகையின் கலக்கல் போட்டோஸ்..

  உடைக்கு ஏற்றவாறு ஹேர் ஸ்டைல் மற்றும் அணிகலன்களை தேர்ந்தெடுத்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 910

  கூந்தல் முழுவதும் மல்லிகைப்பூ.. நாகினி நடிகையின் கலக்கல் போட்டோஸ்..

  காதில் பெரிய தோடு மட்டும் அணிந்துள்ளார். மேக்கப்பை பொறுத்தவரை கூடுதல் மேக்கப் இல்லாமல் மினிமெல் லுக்கையே தேர்ந்தெடுத்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 1010

  கூந்தல் முழுவதும் மல்லிகைப்பூ.. நாகினி நடிகையின் கலக்கல் போட்டோஸ்..

  சைட் போஸில் ரசிக்க வைக்கும் மௌனி ராய்.

  MORE
  GALLERIES