நாகினி சீரியல் மூலம் பிரபலமானவர் மௌனி ராய். இவருக்கு ஹிந்தியில் மட்டுமில்லாமல் தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகை மௌனி ராய் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது ஹாட் புகைப்படங்களை பகிர்ந்துக்கொள்வார். மழையை நடனமாடி ரசிக்கும் படியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. பார்வையிலேயே மயக்கும் மௌனி ராயின் லேட்டஸ்ட் புகைப்படம். இதில் மௌனி ராய் பிரவுன் ப்ராலெட் மற்றும் ஸ்கர்ட் அணிந்துள்ளார். இந்த உடையில் செம்ம அழகாக இருக்கிறார். சிம்பிளான உடையிலும் மௌனி ராய் அழகு தான் நிரூபித்துள்ளார். மௌனி ராய் உடலை ஃபிட்டாக வைத்திருப்பதால் வளைந்து நெழிந்து போஸ் கொடுக்கிறார். மழையில் நனைந்தபடி சைட் போஸில் மௌனி ராய். மழையில் நனைவதற்கு முன்பு மௌனி ராய் எடுத்துக்கொண்ட செல்ஃபி.