முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ''20 வருஷத்துல விஜய் மாறவே இல்ல, லியோ மிகப்பெரிய ஆக்ஷன் படம்'' - மிஷ்கின் சொன்ன அப்டேட்

''20 வருஷத்துல விஜய் மாறவே இல்ல, லியோ மிகப்பெரிய ஆக்ஷன் படம்'' - மிஷ்கின் சொன்ன அப்டேட்

இயக்குநர் மிஷ்கின் நடிகர் விஜய்யின் லியோ குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

  • 17

    ''20 வருஷத்துல விஜய் மாறவே இல்ல, லியோ மிகப்பெரிய ஆக்ஷன் படம்'' - மிஷ்கின் சொன்ன அப்டேட்

    நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 27

    ''20 வருஷத்துல விஜய் மாறவே இல்ல, லியோ மிகப்பெரிய ஆக்ஷன் படம்'' - மிஷ்கின் சொன்ன அப்டேட்

    காஷ்மீரைத் தொடர்ந்து சென்னையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

    MORE
    GALLERIES

  • 37

    ''20 வருஷத்துல விஜய் மாறவே இல்ல, லியோ மிகப்பெரிய ஆக்ஷன் படம்'' - மிஷ்கின் சொன்ன அப்டேட்

    கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு விஜய்யும் திரிஷாவும் இந்தப் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 47

    ''20 வருஷத்துல விஜய் மாறவே இல்ல, லியோ மிகப்பெரிய ஆக்ஷன் படம்'' - மிஷ்கின் சொன்ன அப்டேட்

    மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் வாசு தேவ் மேனன், பிரியா ஆனந்த் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 57

    ''20 வருஷத்துல விஜய் மாறவே இல்ல, லியோ மிகப்பெரிய ஆக்ஷன் படம்'' - மிஷ்கின் சொன்ன அப்டேட்

    இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்களித்த பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு மிஷ்கின் பதிலளித்தார். அப்போது லியோ படம் குறித்து பேசினார்.

    MORE
    GALLERIES

  • 67

    ''20 வருஷத்துல விஜய் மாறவே இல்ல, லியோ மிகப்பெரிய ஆக்ஷன் படம்'' - மிஷ்கின் சொன்ன அப்டேட்

    அவர் பேசியதாவது, லியோ படத்துல சின்ன கேரக்டர் தான் நடிச்சிருக்கேன். ஆனா இன்ட்ரஸ்டிங்கான கேரக்டர். ரொம்ப வருஷம் கழிச்சு விஜய்யோட வொர்க் பண்றேன். 20 வருஷத்துல மாறவே இல்ல. விஜய் ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாரு.

    MORE
    GALLERIES

  • 77

    ''20 வருஷத்துல விஜய் மாறவே இல்ல, லியோ மிகப்பெரிய ஆக்ஷன் படம்'' - மிஷ்கின் சொன்ன அப்டேட்

    லோகேஷ் கனகராஜ் ஸ்வீட்டான பையன். மிகப்பெரிய ஆக்ஷன் படமா இருக்கும். அடுத்தப் படம் தாணுவுக்கு பண்றேன் என்றார்.

    MORE
    GALLERIES