முதல் மரியாதை படத்தின் நினைவுகள் குறித்து இயக்குநர் பாரதிராஜா பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
2/ 8
சிவாஜி கணேசன், ராதா நடிப்பில் இளையராஜா இசையில் முதல் மரியாதை திரைப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியானது. இப்படம் வெளியாகி 38 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
3/ 8
இந்நிலையில் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
4/ 8
தமிழ்நாடு முழுவதும் 67 திரையரங்குகளிலும், சென்னையில் 12 திரையரங்குகளிலும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
5/ 8
படத்தை காண சென்னையில் உள்ள திரையரங்கிற்கு பாரதிராஜா சென்ற போது செய்தியாளர்களை சந்தித்தார்.
6/ 8
‘என் இனிய தமிழ் மக்களே உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா’ என பேச தொடங்கினார். ‘சினிமாவில் நுழைந்தவர்கள் எல்லாம் ஜெயித்து விட முடியாது. சினிமா என்பது ஒரு கலை, பொக்கிஷம். நான் நடிப்பை கற்றுக்கொண்டதற்கு ஒரே காரணம் என்றால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்’.
7/ 8
சிவாஜி கணேசன் இல்லை என்றால் பாரதிராஜா இல்லை.இப்பவும் என்னை நடிக்க அழைக்கிறார்கள் என்றால் அது சிவாஜி போட்ட பிச்சை .
8/ 8
முதல் மரியாதை படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் ராதா, சத்யராஜ், தீபன் உள்ளிட்டோர் மிகவும் சிறப்பாக நடித்திருந்தனர். ஒளிப்பதிவாளர் கண்ணன், இசையமைப்பாளர் இளையராஜா, பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோர் இந்த படத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர் என்று பேசினார்.
18
'இது எனக்கு சிவாஜி போட்ட பிச்சை' - உருக்கமாக பேசிய பாரதிராஜா