படத்தின் கதை என்ன ? கணவன், மனைவி இருவரும் புதிதாக ஏரி ஓரத்தில் வீடு கட்டி குடியேறுகின்றனர். புது வீட்டுக்கு சென்ற கொஞ்ச நாளிலேயே கணவன் துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொண்டு இறந்துவிடுகிறான். ஏன் தன்னை தானே கணவர் சுட்டு கொலை செய்துக்கொண்டார்? இதற்கான பின்னணி என்ன ? என்பதை மனைவி கண்டுப்பிடிப்பதே படத்தின் கதை..