2010 ஆம் ஆண்டு வெளியான ‘தி டெவில்’ ஒரு ஹாரர் த்ரில்லர் திரைப்படமாகும்.
2/ 7
படத்தின் கதை என்ன ? ஒரு ஆபிஸில் உள்ள ஒரு லிஃப்டில் ஐந்து பேர் பயணம் செய்வார்கள். அப்போது லிஃப்டில் மாட்டிக்கொள்ளும் 5 பேரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வார்கள்.
3/ 7
5 பேரில் ஒவ்வொருவராக மர்மமான முறையில் சாக தொடங்குவார்கள். 5 பேரில் யார் மற்றவர்களை கொலை செய்கிறார் என்பதை கண்டுப்பிடிப்பதே படத்தின் கதை..
4/ 7
கடைசி வரை யார் தான் அந்த கொலையாளி என்று கண்டுப்பிடிக்க முடியாத அளவுக்கு திரைக்கதை அமைந்திருக்கும்.
5/ 7
ஒரு லிஃப்டுக்குள் நடக்கும் கதையை மட்டும் வைத்து சூப்பர் த்ரில்லிங்கான படத்தை எடுத்துள்ளனர். நிச்சயமாக இப்படி ஒரு படத்தை பாத்திருக்கவே மாட்டீங்க..
6/ 7
த்ரில்லர் படத்திற்கு உரிய ட்விஸ்ட் கிளைமேக்ஸில் இருக்கிறது.
7/ 7
’தி டெவில்’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் உள்ளது. இந்த படத்தை தாராளமாக குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கலாம்.