படத்தின் கதை என்ன ? சமந்தா ஸ்கூலுக்கு செல்லக்கூடிய டீனேஜ் வயது பெண். தனது அம்மா, அப்பா, தங்கை, நண்பர்கள் என தனக்கான வட்டத்தில் வாழ்ந்துக்கொண்டிருப்பார். அவர் டைம் லூப்பில் சிக்கியிருக்கிறார் என்று தெரிந்தவுடன் சமந்தா அந்த டைம் லூப்பிலிருந்து எப்படி வெளிவருகிறார் என்பதே படத்தின் கதை.