2017 ஆம் ஆண்டு அமெரிக்கன் சைக்கலாஜிக்கல் ஹாரர் படமாக வெளியானது 'Get out'. இந்த படம் வெளியான போது மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இந்த படம் ஹாரர், த்ரில்லர் பிடித்தவர்களின் லிஸ்ட்டில் கட்டாயமாக இருக்கும்.
2/ 7
படத்தின் கதை என்ன ? ஆபிரிக்கன் - அமெரிக்கன் ஆன கதாநாயகன் தனது காதலி வீட்டிற்கு வீக்கெண்டை ஒன்றாக ஸ்பெண்ட் பண்ண செல்வார்கள். காதலி வீட்டில் சில நம்ப முடியாத விஷயங்களை காதலன் கண்டுப்பிடிப்பார்.
3/ 7
கண்டுப்பிடித்த தகவல்களை தனது நெருங்கிய நண்பரிடம் போனில் கூறுவார். நண்பர் அங்கிருந்து தப்பித்து விடு என்று கூறுவதை கேட்டு கதாநாயகனும் தப்பிக்க முயலுவார்..
4/ 7
கடைசியில் கதாநாயகன் அங்கிருந்து தப்பித்தாரா இல்லையா ? காதலி வீட்டில் அப்படி என்ன விஷயங்களை காதலன் கண்டுப்பிடித்தார் ? என்பதை காட்டுவதே படத்தின் கதை..
5/ 7
படம் ஆரம்பம் முதல் முடிவு வரை பல கேள்விகளும் உங்களுக்குள் எழும். அது அனைத்திற்கும் படத்தின் கிளைமேக்ஸில் விடை கூறியிருப்பார்கள்..
6/ 7
படத்தில் நடித்திருக்கும் அனைவருமே கேரக்டருக்கு மிகவும் பொருத்தமாக நடித்திருப்பார்கள்.
7/ 7
Get Out திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைமில் உள்ளது.
17
கெஸ் பண்ண முடியாத கிளைமேக்ஸ்..! தரமான சைக்கலாஜிக்கல் ஹாரர் படம் 'Get Out'..