முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » காலத்தால் அழியாத பாடல்கள்… மறைந்த வாணி ஜெயராமின் இசைப் பயணம்!

காலத்தால் அழியாத பாடல்கள்… மறைந்த வாணி ஜெயராமின் இசைப் பயணம்!

இளையராஜா இசையில் வாணி ஜெயராம் பாடிய நானே நானா பாடல் அவருக்கான மாநில அரசின் விருதுகளை பெற்று தந்தது.

 • 112

  காலத்தால் அழியாத பாடல்கள்… மறைந்த வாணி ஜெயராமின் இசைப் பயணம்!

  மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற பாடல் ஒலிக்கும் பொழுதெல்லாம் தமிழ் சினிமாவில் வாணி ஜெயராமின் பெருமையும் ஒலித்துக் கொண்டிருக்கும்.

  MORE
  GALLERIES

 • 212

  காலத்தால் அழியாத பாடல்கள்… மறைந்த வாணி ஜெயராமின் இசைப் பயணம்!

  19 மொழிகள், பத்தாயிரம் பாடல்கள், மூன்று தேசிய விருதுகள், ஒரு பத்ம விருது என நீங்காத புகழுடன் நீள்கிறது வாணி ஜெயராமின் இசை பயணம்.

  MORE
  GALLERIES

 • 312

  காலத்தால் அழியாத பாடல்கள்… மறைந்த வாணி ஜெயராமின் இசைப் பயணம்!

  எஸ் எம் சுப்பையா நாயுடுவால் தமிழ் திரைக்கு அறிமுகம் செய்யப்பட்ட போதிலும் வாணி ஜெயராம் தமிழில் பிரபலமடைய காரணமான பாடல், எம்.எஸ்.வி இசையில் அவர் பாடிய மல்லிகை என் மன்னன் மயக்கும் பாடல் தான்.

  MORE
  GALLERIES

 • 412

  காலத்தால் அழியாத பாடல்கள்… மறைந்த வாணி ஜெயராமின் இசைப் பயணம்!

  சென்னையில் நடைபெற்ற இசை விழா ஒன்றில் வாணி ஜெயராமின் குரலை கேட்ட எம் எஸ் விஸ்வநாதன் அவருக்கு தனது திரைப்படங்களில் பாடும் வாய்ப்பை வழங்கினர்.

  MORE
  GALLERIES

 • 512

  காலத்தால் அழியாத பாடல்கள்… மறைந்த வாணி ஜெயராமின் இசைப் பயணம்!

  வாணி ஜெயராமின் குரலுக்குள் எல்லா உணர்வுகளையும் பதிவு செய்யும் இசை ஒளிந்து இருப்பதாக எம் எஸ் விஸ்வநாதன் பலமுறை மேடைகளில் கூறியுள்ளார்

  MORE
  GALLERIES

 • 612

  காலத்தால் அழியாத பாடல்கள்… மறைந்த வாணி ஜெயராமின் இசைப் பயணம்!

  அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் இடம் பெற்ற ஏழு வரங்களுக்குள் பாடலில் தனது சேர்ந்த இசை பயிற்சியை வெளிப்படுத்தி தேசிய விருதை வென்று காட்டினார் வாணி ஜெயராம்.

  MORE
  GALLERIES

 • 712

  காலத்தால் அழியாத பாடல்கள்… மறைந்த வாணி ஜெயராமின் இசைப் பயணம்!

  எம் எஸ் விஸ்வநாதன் கேவி மகாதேவன் உள்ளிட்ட இசையமைப்பாளர்களுக்கு பாடி வந்த வாணி ஜெயராம் முதல் முதலாக புவனா ஒரு கேள்வி குறி திரைப்படத்திற்காக இளையராஜா இசையில் பாடினார்.

  MORE
  GALLERIES

 • 812

  காலத்தால் அழியாத பாடல்கள்… மறைந்த வாணி ஜெயராமின் இசைப் பயணம்!

  இளையராஜா இசையில் வாணி ஜெயராம் பாடிய நானே நானா பாடல் அவருக்கான மாநில அரசின் விருதுகளை பெற்று தந்தது.

  MORE
  GALLERIES

 • 912

  காலத்தால் அழியாத பாடல்கள்… மறைந்த வாணி ஜெயராமின் இசைப் பயணம்!

  முள்ளும் மலரும், ரோஜாப்பூ ரவிக்கைக்காரி, அன்புள்ள ரஜினிகாந்த் என இளையராஜாவிற்காக தொடர்ந்து பல வெற்றி படங்களில் பாடி வந்த வாணி ஜெயராம் இளையராஜாவின் ஆஸ்தான பாடகிகளில் ஒருவராக விளங்கினார்.

  MORE
  GALLERIES

 • 1012

  காலத்தால் அழியாத பாடல்கள்… மறைந்த வாணி ஜெயராமின் இசைப் பயணம்!

  1994 ஆம் ஆண்டு ஏ ஆர் ரகுமான் இசையில் வண்டிச்சோலை சின்ராசு திரைப்படத்திற்காக ஏ ஆர் ரகுமானுக்காக முதல் பாடலை பாடிய வாணி ஜெயராம் காவிய தலைவன் திரைப்படத்தில் இடம் பெற்ற திருப்புகழ் வரை ஏ ஆர் ரகுமானுக்காக பாடி உள்ளார்.

  MORE
  GALLERIES

 • 1112

  காலத்தால் அழியாத பாடல்கள்… மறைந்த வாணி ஜெயராமின் இசைப் பயணம்!

  சென்னையில் வசித்து வந்த வாணி ஜெயராமுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. 

  MORE
  GALLERIES

 • 1212

  காலத்தால் அழியாத பாடல்கள்… மறைந்த வாணி ஜெயராமின் இசைப் பயணம்!

  வீட்டில் இருந்த வாணி ஜெயராம் மயக்கம் அடைந்து தலையில் அடிபட்டதன் காரணமாக மறைந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

  MORE
  GALLERIES