தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பெரிய பட்ஜெட் படங்கள் தயாரிக்க உள்ளதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிப்புகள் வெளியாகின.
2/ 6
அந்த வகையில் தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார்.
3/ 6
இந்த நிலையில் தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ள முதல் படத்தின் தலைப்பு மற்றும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
4/ 6
அதன்படி இந்த படத்திற்கு 'எல்.ஜி.எம்' (Lets Get Married) என்று பெயரிடப்பட்டுள்ளது.
5/ 6
ரமேஷ் தமிழ்மணி இயக்கும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக லவ் டுடே நாயகி இவானா நடிக்கிறார்.
6/ 6
மேலும் யோகி பாபு, நதியா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
16
தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'எல்ஜிஎம்' - வைரலாகும் பூஜை படங்கள்!
தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பெரிய பட்ஜெட் படங்கள் தயாரிக்க உள்ளதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிப்புகள் வெளியாகின.