ஓடிடியில் பார்க்க வேண்டிய வீக்கெண்ட் மூவிஸ் லிஸ்ட் உங்களுக்காக இதோ..
2/ 7
ஊர்வசிவோ ரக்ஷசிவோ : அல்லு சிரிஷ், அனு இமானுவேல் நடித்துள்ள இந்த படம் இரண்டு ஓடிடியில் வெளியாகிவுள்ளது. இந்த படம் ஒரு ரொமான்டிக் காமெடி திரைப்படமாகும். நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ஆஹா வீடியோவில் இந்த படம் உள்ளது.
3/ 7
ஹேரி அண்ட் மேஹன் : பிரிட்டிஷ் அரச குடும்பத்தை சேர்ந்த ஹேரியின் உண்மை காதல் கதையை சீரிஸாக எடுத்துள்ளனர். இந்த சீரிஸின் முதல் பாகம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிவுள்ளது.
4/ 7
Like Share Subscribe : தெலுங்கு திரைப்படமான இந்த படம் ஒரு காமெடி திரைப்படமாகும். இந்த திரைப்படம் சோனி லிவ் ஓடிடியில் உள்ளது.
5/ 7
காந்தாரா : கன்னட மொழியில் வெளியான காந்தாரா திரைப்படம் உலகம் முழுவதும் புகழ் பெற்றுள்ளது. காந்தாரா திரைப்படம் அமேசான் ப்ரைமில் உள்ளது.
6/ 7
லவ் டுடே : இளைஞர்களை கவர்ந்த லவ் டுடே திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் உள்ளது.
7/ 7
யசோதா : தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான யசோதா திரைப்படத்தில் கர்ப்பிணியாக சமந்தா நடித்திருந்தார். இந்த படம் அமேசான் ப்ரைமில் உள்ளது.
17
வீக்கெண்ட் வந்துருச்சு.. ஓடிடியில் என்ன படம் பார்க்கலாம்?