Home » photogallery » entertainment » CINEMA MOVIES TO BE RELEASED FOR CHRISTMAS 2021 JBR SCS

கிறிஸ்துமஸ் வார இறுதியில் திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்கள்!

ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரகனி நடிப்பில் பிராங்கிளின் ஜேக்கப் இயக்கியிருக்கும் ரைட்டர் திரைப்படமும் வார இறுதியில் திரைக்கு வருகிறது.