ஓடிடியில் படங்கள் மற்றும் சீரிஸ்களை பார்ப்பது பலருக்கும் பொழுதுப்போக்காக இருக்கிறது. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள சீரிஸ் மற்றும் படங்களின் லிஸ்ட் இதோ..
2/ 17
Emily in paris : எமிலி இன் பாரிஸ் சீரிஸிற்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இந்த சீரிஸின் மூன்றாம் பாகல் டிசம்பர் 21 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.
3/ 17
A Not So Merry Christmas : படத்தின் கதாநாயகன் ஒரு வருடம் முழுவதும் வாழ்ந்தாலும் கிறிஸ்துமஸ் ஈவினிங்யை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ளும்படி சபிக்கபடுகிறான். இது ஒரு காமெடி திரைப்படமாகும். இந்த படம் டிசம்பர் 20 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிவுள்ளது.
4/ 17
Alice In Borderland Season 2 : இந்த சீரிஸின் இரண்டாவது சீசனுக்காக பலரும் காத்திருக்கின்றனர் என்று கூறலாம். Alice In Borderland Season 2 டிசம்பர் 22 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.
5/ 17
Big Bet : கொரியன் சீரிஸான பிக் பெட் டிசம்பர் 21 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் ரீலிஸாகவுள்ளது.
6/ 17
The Fabulous : கொரியன் சீரிஸான ‘தி ஃபாபுலஸ்’ நான்கு நண்பர்களை பற்றிய கதையாகும். இந்த சீரிஸ் டிசம்பர் 23 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.
7/ 17
Glass Onion: A Knives Out Mystery : இந்த திரைப்படம் ஒரு மிஸ்டரி திரைப்படமாகும். படம் டிசம்பர் 23 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.
8/ 17
ஜெய ஜெய ஜெய ஜெய ஹே : மலையாள படமான இந்த படம் டிசம்பர் 22 ஆம் தேதி டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.
9/ 17
காத்மண்டு கனெக்ஷன் சீசன் 2 : இந்த சீரிஸ் சோனி லிவில் டிசம்பர் 23 ஆம் தேதி வெளியாகிறது. இது ஒரு த்ரில்லர் சீரிஸாகும்.
10/ 17
Pitchers Season 2 : ஜீ5-ல் பிட்சர்ஸ் முதல் சீசன் வெளியாகி வரவேற்பை பெற்றது. இது ஒரு காமெடி சீரிஸாகும். இதன் இரண்டாம் பாகம் டிசம்பர் 23 ஆம் தேதி ஜீ5-ல் வெளியாகிறது.
11/ 17
Roald Dahl's Matilda The Musical : இது ஒரு சிறுமியின் கனவுகளை பற்றிய கதையாகும். இந்த படம் டிசம்பர் 25 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.
12/ 17
ஷாட்யாந்த்ரா : ஹிந்தி படமான ஷாட்யாந்த்ரா ஜீ5 -ல் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகிறது.
13/ 17
தாரா vs பிலால் : வெவ்வெறு குணம் கொண்ட காதலர்கள் பற்றிய கதையாகும். இந்த படம் டிசம்பர் 23 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.
14/ 17
The Interest of love : இது ஒரு நாவலை தழுவி எடுக்கப்பட்ட சீரிஸாகும். இந்த சீரிஸ் நெட்ஃபிளிக்ஸில் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகிறது.
15/ 17
தி டீச்சர் : அமலா பால் நடிப்பில் உருவான தி டீச்சர் நெட்ஃபிளிக்ஸில் டிசம்பர் 23 ஆம் தேதி வெளியாகிறது.
16/ 17
The Witcher: Blood Origin : இந்த திரைப்படம் டிசம்பர் 25 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் ரிலீஸாகிறது.
17/ 17
Tom Clancy's Jack Ryan season 3 : இந்த சீரிஸின் முதல் இரண்டு பாகத்திற்கும் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இந்த சீரிஸின் மூன்றாம் பாகம் டிசம்பர் 21 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.