ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஒரு லிஸ்ட்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஒரு லிஸ்ட்!

இந்த வாரம் ஜீ 5, நெட்ஃபிளிக்ஸ், ஹோய்சோய், டிஸ்னி ஹாட்ஸ்டார் என ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஒரு தொகுப்பு.

 • News18
 • 15

  இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஒரு லிஸ்ட்!

  சத்ரிவாலி இந்தி மொழியில் வெளியாகவுள்ள காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும், இந்தப் படத்தை தேஜஸ் தியோஸ்கர் இயக்கி ரோனி ஸ்க்ரூவாலா தயாரித்ததுள்ளனர். இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சுமீத் வியாஸ், சதீஷ் கௌசிக், டோலி அலுவாலியா மற்றும் ராஜேஷ் தைலாங் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் ஜனவரி 20ம் தேதி ஜீ 5 தளத்தில் வெளியாகவுள்ளது.

  MORE
  GALLERIES

 • 25

  இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஒரு லிஸ்ட்!

  ஃபௌடா என்ற ஆக்‌ஷன் வெப் தொடர் இஸ்ரேல்-பாலஸ்தீன சண்டையின் இரு பக்கங்கள் பற்றியும் பேசுகிறது. பாலஸ்தீனிய போராளியைக் கொன்றதாக நம்பிய ஒரு இரகசிய இஸ்ரேலிய உளவாளி ஓய்வு பெற்ற பிறகு அவரைத் தேடுவதற்காகத் வருகிறார்.  ஃபௌடாவின் சீசன் 1 முதன்முதலில் 2016 இல் நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியானது, அதன் பிறகு ஒவ்வொரு இரண்டு வருடங்கள் இடைவெளியில் 2018 மற்றும் 2020 இல் அடுத்தடுத்த சீசன்கள் வெளியாகின. இந்நிலையில் 4-வது சீசன் வரும் ஜனவரி 20ம் தேதி நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.

  MORE
  GALLERIES

 • 35

  இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஒரு லிஸ்ட்!

  சஹானா தத்தா எழுதி, சயந்தன் கோசல் இயக்கிய சீரீஸ். இதில் இஷா சாஹா, சுஹோத்ரா முகோபாத்யாய், மானசி சின்ஹா, தனிகா பாசு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த தொடர் வரும் ஜனவரி 20ம் தேதி ஹோய்சோய் தளத்தில் வெளியாகிறது.

  MORE
  GALLERIES

 • 45

  இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஒரு லிஸ்ட்!

  மிஷன் மஜ்னு என்பது இந்தி மொழியில் வெளியாகவுள்ள ஸ்பை திரில்லர் திரைப்படமாகும். இந்தப் படத்தை சாந்தனு பாக்சி இயக்கி, ரோனி ஸ்க்ரூவாலா, அமர் புட்டாலா மற்றும் கரிமா மேத்தா ஆகியோரால் தயாரிக்கப்பட்டுள்ளது. சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ரஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த திரைப்படம், 1971 இன் இந்திய-பாகிஸ்தான் போருக்கு முன்னும் பின்னும் நடந்த இந்தியாவின் இரகசிய நடவடிக்கையின் கற்பனைக் கதையாகும்.

  MORE
  GALLERIES

 • 55

  இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஒரு லிஸ்ட்!

  தி லாஸ்ட் ஆஃப் அஸ் என்பது 2013 ஆம் ஆண்டு வெளியான அதிரடி-சாகச கேம் ஆகும். இந்த தொடரை புரூஸ் ஸ்ட்ராலி நீல் ட்ரக்மேன் இயக்கியுள்ளார். எரிக் பங்கிலினன், நேட் வெல்ஸ் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். இது நேற்று ஜனவரி 16 டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது.

  MORE
  GALLERIES