பிரபலமான இந்திய நடிகைகள் பட்டியலை ஆர்மேக்ஸ் மீடியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
2/ 13
இந்த பட்டியல் ஜூன் மாதத்தில் பிரபலமாக இருந்த நடிகைகளின் பட்டியலாகும்.
3/ 13
பிரபலமான நடிகைகள் பட்டியலில் சமந்தாவுக்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது.
4/ 13
இந்தி நடிகையும்,ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்தவருமான ஆலியா பட்டிற்கு 2ம் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
5/ 13
கடந்த மாதம் திருமணம் முடித்து இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நயன்தாரா 3ம் இடத்தில் உள்ளார்.
6/ 13
தென்னிந்திய முன்னணி நடிகை காஜல் அகர்வால் 4ம் இடத்தை பிடித்துள்ளார்.
7/ 13
இந்தி முன்னணி நடிகை தீபிகா படுகோனேவுக்கு தேர்வு குழுவினர் 5ம் இடம் அளித்துள்ளார்கள்.
8/ 13
பீஸ்ட் படத்தில் கலக்கிய பூஜா ஹெக்டே 6ம் இடத்தில் இருக்கிறார்.
9/ 13
வெர்சடைல் நடிகையாக பாராட்டப்படும் கீர்த்தி சுரேஷ் 7ம் இடத்தில் உள்ளார்.
10/ 13
நடிகை கேத்ரினா கைஃபுக்கு 8ம் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
11/ 13
முதன்முறையாக இந்த பட்டியலில் இடம்பெற்ற இந்தி நடிகை கியாரா அத்வானிக்கு 9ம் இடம் வழங்கப்பட்டுள்ளது.
12/ 13
தென்னிந்திய முன்னணி நடிகை அனுஷ்கா ஷெட்டி 10வது இடத்தில் இருக்கிறார்.
13/ 13
நேஷனல் க்ரஷ் என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் ராஷ்மிகா மந்தனாவுக்கு பட்டிலில் இடமில்லை. ராஷ்மிகா தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.