ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » மோனிகா, ஓ மை டார்லிங்கை குடும்பத்துடன் பார்க்கலாமா?

மோனிகா, ஓ மை டார்லிங்கை குடும்பத்துடன் பார்க்கலாமா?

இந்தக் கேள்விக்கான பதிலை சொல்லும் முன் முதலில் படத்தின் கதை. ரோபோட் தயாரிக்கும் யூனிகான் கம்பெனியில், ஒரு ரோபோட் ஒரு தொழிலாளியை கொலை செய்து விடுகிறது.