எல்லாம் திட்டமிட்டபடி நடக்கும். கொல்லப்பட்டு, டார்ப்பாயில் சுற்றப்பட்டு, ஜெயந்தின் வண்டிக்குள் வைக்கப்பட்ட பிணம் மோனிகாவினுடையது அல்ல, நிஷிகாந்தினுடையது என்பது மறுநாள் தெரியவரும். அதை செய்தது மோனிகாவா இல்லை வேறு யாரோவா நிஷிகாந்தை தொடர்ந்து அர்விந்த், மோனிகா கொல்லப்படுவார்கள், ஜெயந்த் மீதும் தாக்குதல் நடக்கும். இறுதியில் கொலையாளி யார் என்பதை கண்டுபிடிப்பதுடன் சுபம்.