ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » கம்யூனிஸ்டுகளை எழுச்சிபெற வைத்த மோகன்லாலின் லால் சலாம் படம்!

கம்யூனிஸ்டுகளை எழுச்சிபெற வைத்த மோகன்லாலின் லால் சலாம் படம்!

கம்யூனிஸ்ட் என்பவன் யார், அவன் எப்படி இருக்க வேண்டும், அவனது கடமைகள் என்ன, இன்று பல கம்யூனிஸ்டுகள் எப்படி நிறம் மாறிப் போனார்கள் என்பதை சொல்லும் திரைப்படமாக லால் சலாமை இயக்குநர் வேணு நாகவள்ளி எடுத்திருந்தார். படத்தின் கதையை எழுதியவர் செரியன் கல்பகவடி.

  • News18
  • |