Home » photogallery » entertainment » CINEMA MOHANLAL AND MAMMOOTTY MALAYALAM FILMS STARRING SATHYARAJ IN TAMIL JBR SCS

சத்யராஜை நாயகனாக நிலைநிறுத்திய மோகன்லால், மம்முட்டி படங்கள்

சத்யராஜை போலவே வில்லனில் தொடங்கி படிப்படியாக நாயகனான மோகன்லாலுக்கு ராஜவின்டெ மகன் ஹீரோவாக மிகப்பெரிய அடித்தளமிட்டது. அதன் ரீமேக் அதே பணியை தமிழில் சத்யராஜுக்கு செய்தது.