ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » 20 முறைக்கு மேல் ரீமேக் செய்யப்பட்ட எம்ஜிஆரின் பிரஹ்லாதா

20 முறைக்கு மேல் ரீமேக் செய்யப்பட்ட எம்ஜிஆரின் பிரஹ்லாதா

தெலுங்கு பக்த பிரகலாதா அளவுக்கு தமிழ் பிரஹ்லாதா ஓடவில்லை. எனினும் படம் வெற்றிதான். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, குஜராத்தி, அசாமி, பெங்காளி என இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மொழிகளில் எடுக்கப்பட்ட கதை பக்த பிரகலாதாவாகத்தான் இருக்கும். அதேபோல், அதிகமுறை வெற்றிகளை தந்த ரீமேக்கும் இந்தக் கதைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18