ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » 59 வருட நிறைவை கொண்டாடும் எம்ஜிஆரின் பரிசு படம்!

59 வருட நிறைவை கொண்டாடும் எம்ஜிஆரின் பரிசு படம்!

பரிசு படத்தில் கொள்ளைக்காரர்களை பிடிக்கும் வீரதீர போலீஸ் அதிகாரி எம்ஜிஆர். கொள்ளைக்காரர்களைப் பிடிக்கப் போன இடத்தில் அப்பாவி பெண் சாவித்ரி மீது அவருக்கு காதல் பிறக்கும். இருவரும் காதலிப்பார்கள்.

  • News18
  • |