Home » photogallery » entertainment » CINEMA MGR THAIKKU PIN THARAM JALLIKATTU BULL CHINNAPPA DEVAR FILMS

எம்ஜிஆர் படத்துக்கு ஜல்லிக்கட்டு காளையை தந்து உதவிய முஸ்லீம் மிராசுதாரர்!

1936-ல் சதிலீலாவதி படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்த எம்ஜிஆர் மந்திரகுமாரி, மர்மயோகி என பல ஹிட்களை கொடுத்திருந்தாலும், சமூக கதையில் அவர் கொடுத்த முதல் வெற்றிப் படமாக தாய்க்குப்பின் தாரம் அமைந்தது.