ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » எம்ஜிஆர் நடித்த மலையாளப் படம் ஜெனோவா...!

எம்ஜிஆர் நடித்த மலையாளப் படம் ஜெனோவா...!

ஜெனோவா படத்தின் கதையை ஸ்வாமி ப்ரம்மவரதன் எழுத நாகூர் இயக்கியிருந்தார். தமிழ் வசனத்தை உவமை கவிஞர் சுரதா, இளங்கோவன், நெடுமாறன் எழுத, எம்.எஸ்.வி., எம்.எஸ்.ஞானமணி, டி.ஏ.கல்யாணம் இணைந்து இசையமைத்திருந்தனர். பாடல்கள் சுரதா, ரமணி, ராஜாமணி. அனைத்துப் பாடல்களையும் ஏ.எம்.ராஜா, பி.லீலா பாடினர்.

  • News18
  • |