ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » கண்ணதாசனால் எம்ஜிஆருக்கு கிடைத்த வெற்றிப் படம் மன்னாதி மன்னன்

கண்ணதாசனால் எம்ஜிஆருக்கு கிடைத்த வெற்றிப் படம் மன்னாதி மன்னன்

1960 அக்டோபர் 19 தீபாவளியை முன்னிட்டு சிவாஜியின் பெற்ற மனம், பாவை வினக்கு படங்களுடன் மன்னாதி மன்னன் மோதியது. இதில் சிவாஜியின் இரு படங்களும் சுமாராகப் போக மன்னாதி மன்னன் ரசிகர் ஆதரவுடன் வெற்றி பெற்றது.

  • News18
  • |