தமிழில் பொங்கலை முன்னிட்டு உச்ச நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் வாரிசு மற்றும் துணிவு படங்கள் மோதிக்கொண்டது போல தெலுங்கில் சங்கராந்தியை முன்னிட்டு சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா படமும் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படமும் மோதிக்கொண்டன.
2/ 8
எப்பொழுதுமே பாலகிருஷ்ணாவின் படங்களில் ஹீரோயிச காட்சிகள் சற்று தூக்கலாக இருக்கும்.
3/ 8
திரையரங்குகளில் வெளியாகும் போது பாலகிருஷ்ணா படங்கள் கொண்டாடப்படுவதும் ஓடிடியில் வெளியான பிறகு கலாய்க்கப்படுவதும் வழக்கம்.
4/ 8
அந்த வகையில் வீர சிம்ஹா ரெட்டி படம் கடந்த 23 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது.
5/ 8
இதனையடுத்து இந்தப் படத்தின் ஆக்சன் காட்சிகளை மீம்ஸ்களாக போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
6/ 8
அந்த வகையில் வீர சிம்ஹா ரெட்டி தந்தை மகன் என இரட்டை வேடங்களில் பாலகிருஷ்ணா நடித்திருந்தார்.
7/ 8
அப்பா பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை ஹனி ரோஸும், மகன் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசனும் நடித்திருந்தனர்.
8/ 8
இந்த நிலையில் மீம் ஓன்று வைரலாகிவருகிறது. அதில் மகன் பாலகிருஷ்ணாவை விட அம்மா ஹனி ரோஸ் 31 வயது இளையவர், மருமகள் ஸ்ருதி ஹாசனை விட மாமியார் ஹனி ரோஸ் 6 வயது இளையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.