அதாவது, ராம் சரணுடன் ரங்கஸ்தலம் படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமந்தாவுக்கு நாக சைதன்யாவுடன் திருமணம் நடைபெற்றதாகவும், ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது ஆலியா பட்டுக்கு ரன்பீர் கபூருடன் திருமணம் நடைபெற்றதாகவும், தற்போது ஆர்சி 15 படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது கியாரா அத்வானிக்கும் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் திருமணம் நடைபெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.