முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » மகா சிவராத்திரி... இந்தாண்டு ஈஷா யோகா மைய நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகைகள்... யாரெல்லாம் தெரியுமா?

மகா சிவராத்திரி... இந்தாண்டு ஈஷா யோகா மைய நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகைகள்... யாரெல்லாம் தெரியுமா?

இந்த ஆண்டு ஈஷா யோகா மையத்தின் சிவராத்திரி விழாவில் எந்தெந்த நடிகைகள் கலந்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது.

 • 17

  மகா சிவராத்திரி... இந்தாண்டு ஈஷா யோகா மைய நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகைகள்... யாரெல்லாம் தெரியுமா?

  ஒவ்வொரு ஆண்டும் ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெறும்.

  MORE
  GALLERIES

 • 27

  மகா சிவராத்திரி... இந்தாண்டு ஈஷா யோகா மைய நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகைகள்... யாரெல்லாம் தெரியுமா?

  நாடு முழுவதிலிருந்தும் அரசியல், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்வர்.

  MORE
  GALLERIES

 • 37

  மகா சிவராத்திரி... இந்தாண்டு ஈஷா யோகா மைய நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகைகள்... யாரெல்லாம் தெரியுமா?

  குறிப்பாக நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் சமந்தா உள்ளிட்ட நடிகைகள் சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டு நடனமாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம்.

  MORE
  GALLERIES

 • 47

  மகா சிவராத்திரி... இந்தாண்டு ஈஷா யோகா மைய நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகைகள்... யாரெல்லாம் தெரியுமா?

  இந்த ஆண்டு எந்தெந்த நடிகைகள் கலந்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது.

  MORE
  GALLERIES

 • 57

  மகா சிவராத்திரி... இந்தாண்டு ஈஷா யோகா மைய நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகைகள்... யாரெல்லாம் தெரியுமா?

  அந்த வகையில் சூப்பர் டீலக்ஸ், எனிமி, கோப்ரா போன்ற படங்களில் நடித்துள்ள மிருணாளினி ரவி ஈஷா மையத்துக்கு வந்துள்ளார். அங்கு ஆதியோகி சிலை முன்பு அவர் எடுத்துக்கொண்ட படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 67

  மகா சிவராத்திரி... இந்தாண்டு ஈஷா யோகா மைய நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகைகள்... யாரெல்லாம் தெரியுமா?

  விஷாலுடன் சிவப்பதிகாரம் படத்தில் நடித்திருந்த மம்தா மோகன்தாஸ் ஈஷா யோகா மையத்துக்கு செல்லும் வீடியோவைப் பகிர்ந்து, மகா சிவராத்திரி விழாவுக்கு குடும்பத்துடன் எங்களுக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 77

  மகா சிவராத்திரி... இந்தாண்டு ஈஷா யோகா மைய நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகைகள்... யாரெல்லாம் தெரியுமா?

  இதே போல நடிகை மேகா ஆகாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆதியோகி சிலையை வணங்கும் படத்தை பகிர்ந்துள்ளார்.

  MORE
  GALLERIES