Home » photogallery » entertainment » CINEMA MEERA MITUN SAYS SHE WANTS TO VISIT NITHYANANDA COUNTRY KAILASA SKV

லாட்ஸ் ஆஃப் லவ்... கைலாசாவிற்கு செல்ல ஆசையாக உள்ளது - நடிகை மீராமிதுன்

மற்றவர்கள் நித்தியின் ஹேர் ஸ்டைல், கைலாசா அறிவிப்பு, நாணயம் வெளியீடு பற்றி பேசிகொண்டிருக்க, மீரா மிதுன் கைலாசாவிற்கே செல்ல வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.