முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » மீரா ஜாஸ்மின் நடிப்பில் புதிய தமிழ் - தெலுங்கு படம்!

மீரா ஜாஸ்மின் நடிப்பில் புதிய தமிழ் - தெலுங்கு படம்!

நடிப்பில் மட்டுமல்லாமல் இந்தப் படத்தில் கிளாமரிலும் மீரா ஜாஸ்மின் ஸ்கோர் செய்வார் என்கின்றன நம்பத் தகுந்த வட்டாரங்கள்.

  • 17

    மீரா ஜாஸ்மின் நடிப்பில் புதிய தமிழ் - தெலுங்கு படம்!

    2013 ஆம் ஆண்டு மீரா ஜாஸ்மின் ஒரு தெலுங்கு படத்தில் நடித்தார்.

    MORE
    GALLERIES

  • 27

    மீரா ஜாஸ்மின் நடிப்பில் புதிய தமிழ் - தெலுங்கு படம்!

    சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கிறார் மீரா.

    MORE
    GALLERIES

  • 37

    மீரா ஜாஸ்மின் நடிப்பில் புதிய தமிழ் - தெலுங்கு படம்!

    ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கிரண் கொரபதி கிரியேட்டிவ் ஒர்க்ஸ் இணைந்து 'விமானம்' என்ற தெலுங்கு-தமிழ் இரு மொழிகளில் உருவாகும் படத்தைத் தயாரிக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 47

    மீரா ஜாஸ்மின் நடிப்பில் புதிய தமிழ் - தெலுங்கு படம்!

    இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் நடிக்கவிருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 57

    மீரா ஜாஸ்மின் நடிப்பில் புதிய தமிழ் - தெலுங்கு படம்!

    அவரின் பிறந்தநாளை முன்னிட்டு இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

    MORE
    GALLERIES

  • 67

    மீரா ஜாஸ்மின் நடிப்பில் புதிய தமிழ் - தெலுங்கு படம்!

    நடிப்பில் மட்டுமல்லாமல் இந்தப் படத்தில் கிளாமரிலும் மீரா ஜாஸ்மின் ஸ்கோர் செய்வார் என்கின்றன நம்பத் தகுந்த வட்டாரங்கள்.

    MORE
    GALLERIES

  • 77

    மீரா ஜாஸ்மின் நடிப்பில் புதிய தமிழ் - தெலுங்கு படம்!

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் - தெலுங்கில் மீரா ஜாஸ்மின் நடிப்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

    MORE
    GALLERIES