நடிகை மீரா ஜாஸ்மின் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ.. நடிகை மீரா ஜாஸ்மின் 2014 ஆம் ஆண்டு அனில் ஜான் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்பு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. மீண்டும் சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் மீரா ஜாஸ்மின் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் புதிய அக்கவுண்ட் ஒன்றை தொடங்கினார். மீரா ஜாஸ்மின் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மீரா ஜாஸ்மின் பதிவிடும் புகைப்படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. கவர்ச்சியான உடையில் மீரா ஜாஸ்மின் பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படம். மீரா ஜாஸ்மினின் புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.