இந்நிலையில் மீனா - வித்யாசாகருக்கு திருமணம் ஆகி இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கடந்த வருடம் 12 வது திருமண நாளை மீனா தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் உடன் கொண்டாடி இருந்தார். ஆனால் இன்று மீளா சோகத்தில் மீனா உள்ளார். இந்த நேரத்தில் கடந்த ஆண்டு மீனா தனது கணவருக்கு இன்ஸ்டாவில் திருமண வாழ்த்து சொன்ன பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.