முகப்பு » புகைப்பட செய்தி » மீனா கணவர் வித்யாசாகர் மரணம் குறித்து பரவிய வதந்தி.. நடிகை மீனா கொடுத்த பதில்!

மீனா கணவர் வித்யாசாகர் மரணம் குறித்து பரவிய வதந்தி.. நடிகை மீனா கொடுத்த பதில்!

கணவர் மரணம் குறித்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என நடிகை மீனா வேண்டுகோள். 

  • 15

    மீனா கணவர் வித்யாசாகர் மரணம் குறித்து பரவிய வதந்தி.. நடிகை மீனா கொடுத்த பதில்!

    தன் கணவர் வித்யாசாகர் இழப்பால் மிகவும் மனம் உடைந்து உள்ளேன் என நடிகை மீனா கூறியுள்ளார். அத்துடன் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 25

    மீனா கணவர் வித்யாசாகர் மரணம் குறித்து பரவிய வதந்தி.. நடிகை மீனா கொடுத்த பதில்!

    நடிகை மீனாவின் கணவர் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். இந்த நிலையில் அவரின் இறப்பிற்கு புறா எச்சம்  கலந்த காற்றை சுவாசித்தது தான் காரணம் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன.

    MORE
    GALLERIES

  • 35

    மீனா கணவர் வித்யாசாகர் மரணம் குறித்து பரவிய வதந்தி.. நடிகை மீனா கொடுத்த பதில்!

    இந்த நிலையில் நடிகை மீனா டிவிட்டர் பதிவு மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 45

    மீனா கணவர் வித்யாசாகர் மரணம் குறித்து பரவிய வதந்தி.. நடிகை மீனா கொடுத்த பதில்!

    அதில்,”  என் கணவர் வித்யாசாகர் இழப்பால் மிகவும் மனமுடைந்துள்ளேன்.  பத்திரிகை நண்பர்கள் அனைவரும் எங்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டு எங்களுடைய தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளித்து இனியும் இதுகுறித்து எந்த ஒரு தவறான செய்தியும் ஒளிபரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 55

    மீனா கணவர் வித்யாசாகர் மரணம் குறித்து பரவிய வதந்தி.. நடிகை மீனா கொடுத்த பதில்!

    மேலும் இந்த கடினமான சூழலில் தங்களுக்கு உறுதுணையாக இருந்த நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், சிறப்பான மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும், தமிழகம் முதல்வர் மற்றும் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அந்த பதிவில் மீனா தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES